#India
#Newzealand
#England

'England tour over if tested positive for Covid-19', BCCI issues stern warning to players

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பு, இந்திய வீரர்களில் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வீரர் அந்த தொடரையே மறந்துவிட வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.